கோகுல்ராஜ் கொலை வழக்கு: யுவராஜ், கார் ஓட்டுநருக்கு 3 ஆயுள்; 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு
சேலம் கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் ஆணவ படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் மற்றும் அவரது கார் ஓட்டுநர் அருண் ஆகியோருக்கு சாகும் வரை சிறை 3 ஆயுள்...