கம்மன்பிலவின் வெளிப்படுத்தல்கள்: திரிக்கப்பட்ட அறிக்கைகளை ஏற்கவில்லை என்கிறார் கர்தினால்
2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் மக்களை தவறாக வழிநடத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார். நேற்று ஞாயிறு ஆராதனை ஒன்றில் உரையாற்றிய பேராயர்,...