திருமணத்திற்கு வற்புறுத்தியதால் கொலை?: தற்கொலைக்கு முன்னர் பொலிஸ் அதிகாரி எழுதிய கடிதம்!
புத்தல பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக தனது மனைவிக்கு எழுதிய கடிதத்தில், சில தகவல்கள் வெளியாகியுள்ளன. தன்னை திருமணம் செய்யுமாறு யுவதி வற்புறுத்தியதையடுத்தே அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாமென...