28.3 C
Jaffna
December 12, 2024
Pagetamil

Tag : கொரோனா தொற்று

உலகம்

நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டனுக்கு கொரோனா தொற்று!

Pagetamil
நியூசிலந்துப் பிரதமர் ஜசிந்தா ஆர்டனுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர் மிதமான அறிகுறிகளைக் கொண்டிருந்ததாகவும் 7 நாளுக்கு வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்வார் என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கணவர் கொரோனாத் தொற்றுக்கு ஆளானதால் ஆர்டன் ஏற்கனவே...
இலங்கை

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு கொரோனா தொற்று!

Pagetamil
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் சோதனையில் தொற்று உறுதியானது. பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று யாழ்ப்பாணத்திற்கு ‘தல யாத்திரை’ பாணி விஜயம் மேற்கொண்டுள்ளார்....
இந்தியா முக்கியச் செய்திகள்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு கொரோனா தொற்று

Pagetamil
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கொரோனா தொற்றுக்கு உள்ளாகிள்ளார். மதிமுக பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோவுக்கு, கொரோனா பெருந்தொற்று பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு, வைகோவுக்கு லேசான காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள்...
இலங்கை

வீ.ஆனந்தசங்கரிக்கு கொரோனா தொற்று!

Pagetamil
தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். நேற்று அவர் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார்.இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. தற்போது அவர் யாழ்ப்பாண போதனா...
இந்தியா முக்கியச் செய்திகள்

கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று!

Pagetamil
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமெரிக்கா சென்று திரும்பிய பின்னர் அவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்துத் தனது ட்விட்டர்...
இலங்கை

மனோ கணேசனுக்கு கொரோனா தொற்று!

Pagetamil
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர், மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனுக்கு கொவிட்-19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அன்டிஜன் பரிசோதனையின் மூலம் தனக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மனோ கணேசன் இன்று (17)...
இலங்கை

பளை பொலிஸ் நிலையத்தில் ஐந்து நாட்களில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

Pagetamil
கிளிநொச்சி மாவட்டம் பளை பொலிஸ் நிலையத்தில் பொலிஸார் 11 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஐந்து நாட்களில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து பொலிஸாருடன்...
இலங்கை

கஜேந்திரன் எம்.பிக்கு கொரோனா தொற்று!

Pagetamil
நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளார். நேற்று அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையின் முடிவுகள் இன்று வெளியானது. அதில் தொற்று உறுதியானது....
விளையாட்டு

இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா!

Pagetamil
இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கெபரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருடன் இருந்த அணி ஊழியர்கள் 3 பேர் கட்டாயத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 4வது டெஸ்ட் போட்டி லண்டன்...
உலகம்

விக்டோரியா மாநிலத்தில் எகிறியது தொற்று!

Pagetamil
அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 176 பேருக்குக் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று ஆரம்பித்ததிலிருந்து  பதிவான அதிகபட்ச நாளாந்த தொற்று எண்ணிக்கை இதுவாகும். டெல்டா தொற்று மிகவும் வேகமாகப் பரவுவதால் அதைச் சமூகத்திலிருந்து...