குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி பரிசோதனை : இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் ஒப்புதல்!
இந்தியாவில் 2 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசியை செலுத்தி பரிசோதனை செய்ய இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அதனை தடுக்க...