கார்த்தியின் ‘கைதி 2’ படத்திற்கு தடை.. அதிரடி உத்தரவு போட்ட நீதிமன்றம்!
கார்த்தி நடிப்பில் உருவாகயிருந்த ‘கைதி 2’ படத்திற்கு தடை விதித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் – கார்த்தி கூட்டணியில் உருவாகி மாபெரும் வெற்றிப்பெற்ற திரைப்படம் ‘கைதி’ வித்தியாசமான கதைக்களத்தோடு உருவான...