Tag : எஸ்.ஆர்.பிரபு

சினிமா

‘கைதி 2’ கண்டிப்பாக உருவாகும் என தயாரிப்பாளர் உறுதி!

divya divya
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன், தீனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘கைதி’. இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது. தமிழ், தெலுங்கு என இரண்டு...