மைத்திரி மீது குற்றவியல் வழக்கு: ஆணைக்குழு பரிந்துரை!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை விசாரித்த ஜனாதிபதி விசாரணை ஆணையக்குழு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்மொழிந்துள்ளது. ஆணைக்குழுவின் அறிக்கை இன்று சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது. பின்னர், நாடாளுமன்ற நூலகத்தில் அறிக்கை...