அதிகரிக்கும் கொரோனா நிலையில் ஐபிஎல் தேவையா? கில்கிறிஸ்ட் விமர்சனம்!
இந்தியாவில் கொரோனா நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் ஐபிஎல் தொடரை ஏன் தொடர்ந்து நடத்த வேண்டும் என ஆடம் கில்கிறிஸ்ட் கேள்வி எழுப்பியுள்ளார். ஆடம் கில்கிறிஸ்ட் ஐபிஎல் 14ஆவது சீசன் ஏப்ரல் 9ஆம் தேதி...