நயன்தாரா போலவே இருக்கியேமா.. சீரியல் நடிகையின் வீடியோவை புகழும் நெட்டிசன்கள்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை காவ்யா அறிவுமணி வெளியிட்டு இருக்கும் வீடியோவை பார்த்து அவர் நயந்தாரா போல இருப்பதாக நெட்டிசன்கள் தெரிவித்து இருக்கிறார்கள். விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது முல்லை என்ற ரோலில்...