தவறான சிகிச்சையால் கால் அகற்றப்பட்ட கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா மரணம்!
சென்னை கொளத்தூர் மருத்துவமனையில் தவறான சிகிச்சை காரணமாக கால் அகற்றப்பட்டு, ராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த கால்பந்தாட்ட வீரங்கனை பிரியா இன்று காலை (15) உயிரிழந்தார். மாணவியின் மறைவைத் தொடர்ந்து...