தேங்காய் விலையைக் கட்டுப்படுத்த அரசாங்கத்தின் நடவடிக்கை
நாட்டில் தற்போது தேங்காய் விலை பிரதேசத்துக்கு பிரதேசம் வேறுபட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அரசாங்கம் தேங்காய் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றதுடன், மக்களுக்கு சாதாரண விலையில் தேங்காய்...