விஜய் டிவி பற்றிய உண்மையை போட்டுடைத்த நடிகை ரித்திகா!
விஜய் டிவியில் சமீபகாலமாக புதிய ஷோக்களை அதிகம் அறிமுகப்படுத்தி வருகிறது. பிக் பாஸ் போட்டியாளர்களை வைத்து BB ஜோடிகள் என்ற புது ஷோ உருவாக்கப்பட்டு உள்ளது. முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்கள் ஜோடிகளாக பிரிந்து...