Pagetamil

Tag : காத்தான்குடி

கிழக்கு

காங்கேயனோடை கிராமத்திலிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கான பேருந்து சேவை மீண்டும் ஆரம்பம்

Pagetamil
மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட காங்கேயனோடை கிராம மக்கள், கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்த கோரிக்கைக்கு பின்னர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கான பேருந்து சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டு வீதி புனரமைப்பு காரணமாக...
கிழக்கு

கடலில் நீராடிக் கொண்டிருந்த மாணவன் மாயம் – தேடுதல் நடவடிக்கைகள் தீவிரம்

Pagetamil
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி கடலில் நீராடிக் கொண்டிருந்தபோது பாடசாலை மாணவன் காணாமல்போன சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய தினம் (08) நண்பகல், கடலில் நீராடிக் கொண்டிருந்தபோது அலைகளின் வேகத்தால் அடித்துச் செல்லப்பட்ட நிலையில்,...
கிழக்கு

தோடம்பழம் சாப்பிட்ட ஒன்பது பேருக்கு பாதிப்பு

Pagetamil
தோடம்பழம் சாப்பிட்ட 9 பேர் பாதிப்பிற்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் ஊடகங்களில் வெளியாகி வருகின்றன. காத்தான்குடியில் தோடம்பழம் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேருக்கு சத்தியும் காய்ச்சலும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பைகளில் கட்டப்பட்ட நிலையில்...
கிழக்கு

ஏறாவூர்ப்பற்று பிரதேசங்களில் மாட்டு கொள்ளை – இருவர் கைது!

Pagetamil
கடந்த சில நாட்களாக ஏறாவூர்ப்பற்று பிரதேசங்களுக்குட்பட்ட கரடியனாறு, இலுப்படிச்சேனை, குமாரவேலியார் ஆகிய கிராமங்களில் மாட்டு கொள்ளை சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தன. இந்த நிலையில், ஏறாவூர்ப் பிரதேச இளைஞர் உதயராஜ் (ராஜா) அவர்களின் அயராத...
கிழக்கு

சேருநுவர-கந்தளாய் வீதியில் பஸ் விபத்து – 14 பேர் காயம்

Pagetamil
காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பயணிகள் பஸ்ஸொன்று சேருநுவர-கந்தளாய் வீதியில் உள்ள கல்லாறு இராணுவ முகாமுக்கு முன்னால் உள்ள வளைவில் இன்று (20) காலை விபத்துக்குள்ளாகியுள்ளது. சீரற்ற வானிலை காரணமாக பஸ் வீதியை விட்டு...
இலங்கை

நியூசிலாந்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்தியவர் மட்டக்களப்பை சேர்ந்தவர்!

Pagetamil
நியூசிலாந்தின் ஓக்லாந்திலுள்ள சூப்பர் மார்க்கெட்டில் பயங்கரவாத தாக்குதலை நடத்திய போது, பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டவர் மட்டக்களப்பு காத்தான்குடியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் சித்தாந்தங்களால் ஈர்க்கப்பட்டிருந்த அவர், சிரியாவிற்கு சென்று ஐடிஸ்...
இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய மற்றொருவர் கைது!

Pagetamil
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ராசிக் ராஸா என்பவர் 2018 ஆம் ஆண்டு சஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வான் மேற்கொண்ட வெடி மருந்து பரிசோதனைக்காக வெடி மருந்துகளை வழங்கியுள்ளமை...
கிழக்கு

காத்தான்குடி முழுமையாக விடுவிப்பு!

Pagetamil
காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட நான்கு வீதிகள் இன்று (01) அதிகாலை 5.00 மணியுடன் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. மோதினார் ஒழுங்கை, கபூர் வீதி, சின்னதோனா வீதி, ரெலிகொம் வீதி, முதலாம் குறுக்கு...
error: <b>Alert:</b> Content is protected !!