யாழ் தேவாலயத்துக்குள் பாதிரியாரிடம் கத்திமுனையில் கொள்ளை!
கல்வியங்காட்டிலுள்ள தேவாலயத்தில் நுழைந்த திருடர்கள், அங்கிருந்த பாதிரியாரின் ஓய்வறைக்குள் நுழைந்து, அவரை கத்தி முனையில் மிரட்டி, கொள்ளையிட்டுள்ளனர். நேற்று முன்தினம் அதிகாலை 4.15 மணியளவில் உள்புகுந்த நான்கு பேர் கொண்ட கும்பல் கொள்ளையில் ஈடுபட்டுள்ளது....