சிறுநீரக, புற்றுநோயாளர்களிற்கான மருந்துகளிற்கு பெரும் தட்டுப்பாடு; நீரிழிவு நோயாளர்களிற்கும் விரைவில் சிக்கல்!
சிறுநீரகம் மற்றும் புற்றுநோயாளிகளுக்கு தேவையான பல மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அரசு மருந்தாளர் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அந்த ஒன்றியத்தின் தலைவர் அஜித் திலகரத்ன,...