கர்ப்பிணிகள் ஹை ஹீல்ஸ் அணிவதால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன?
கர்ப்பகாலத்தில் கர்ப்பிணிகள் ஒவ்வொரு விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். உணவுகள், வாழ்க்கை முறை தாண்டி ஆடைகள், காலணி விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். கருவுறுதலுக்கு முன்பு குதிகால் காலணிகள் அணிந்திருந்தாலும் கர்ப்பகாலத்தில் இவை அசெளகரியத்தை...