29.4 C
Jaffna
April 12, 2025
Pagetamil

Tag : கனடா

இலங்கை

தமிழ் தம்பதி கட்டுநாயக்கவில் கைது

Pagetamil
கனடாவுக்கு தப்பிச் செல்ல முற்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் தம்பதியினர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட விசேட சோதனையின் போது,...
இலங்கை

கனடா விவசாய ஆராய்ச்சியாளர் யாழில் திடீர் மரணம்

Pagetamil
யாழில் விவசாய ஆராய்ச்சி குறித்து உரையாடிக் கொண்டிருந்த கனடா பல்கலைக் கழக விவசாய ஆராய்ச்சியாளர் பொன்னுத்துரை ரவிச்சந்திரநேசன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். கனடாவில் உள்ள பல்கலைக் கழகத்தில் விவசாய ஆராய்ச்சியாளராக கடமை புரியும்...
உலகம்

அமேசோன் நிறுவன 1,700 ஊழியர்கள் பணிநீக்கம்

Pagetamil
உலகின் முன்னணி இணைய வர்த்தக நிறுவனமாக விளங்கும் அமேசோன், பல நாடுகளில் கிளை அலுவலகங்களை பரவலாக கொண்டுள்ளது. இந்நிலையில், கனடாவின் கியூபெக் மாகாணத்தில் இயங்கிவரும் அமேசோன் நிறுவனத்தின் ஏழு கிளை அலுவலகங்கள், நட்டம் காரணமாக...
உலகம் முக்கியச் செய்திகள்

பதவி விலகுவதாக அறிவித்தார் கனடா பிரதமர்: அமெரிக்காவின் புதிய மாநிலமாக இணைய ட்ரம்ப் அழைப்பு!

Pagetamil
ஜஸ்டின் ட்ரூடோ கனடாவின் பிரதமர் மற்றும் லிபரல் கட்சித் தலைவர் பதவியில் இருந்து திங்கள்கிழமை (ஜனவரி 6) விலகினார். ட்ரூடோ ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது தனது ராஜினாமாவை அறிவித்தார். கனேடிய பிரதமர் ஜஸ்டின்...
இலங்கை

கனடா அரசாங்கத்தின் காதிலேயே பூச் சுற்றிய காரைநகர் தமிழன்!

Pagetamil
கனடா நீதித்துறைக்கே அல்வா கொடுத்த இலங்கைத் தமிழனால், அந்த நாட்டில் பெரிய சர்ச்சை வெடித்துள்ளது. சர்வதேச மனிதக் கடத்தல்க்காரனான இலங்கையர் ஒருவருக்கு, நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட விடுதலை நிபந்தனைகளின் ஒரு பகுதியாக பயண ஆவணத்தை ஒப்படைக்குமாறு...
உலகம்

நாஜி வீரர் கவுரவம்: மன்னிப்பு கோரிய கனடா பிரதமர்!

Pagetamil
கடந்த வாரம் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை கவுரவிக்கும் நிகழ்வில் அடல்ஃப் ஹிட்லரின் நாஜி படையின் மூத்த வீரர் ஒருவர் சேர்க்கப்பட்டதையடுத்து, கனடா நாடாளுமன்றத்தின் சார்பில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மன்னிப்புக் கோரியுள்ளார். “இது...
இலங்கை

கனடா பணத்தில் இரா.சம்பந்தனை வீழ்த்த சதி நடக்கிறதா?: மத்தியகுழுவில் வெளிப்பட்ட அதிர்ச்சிக் கடிதம்!

Pagetamil
இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவை ஓரங்கட்ட மேற்கொள்ளப்பட்டு வந்த நடவடிக்கைகள் தொடர்பாக இதுவரை செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், தற்போது கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனையும் கவிழ்க்க மேற்கொள்ளப்பட்டு வரும சதி முயற்சிகள்...
இலங்கை

கனடாவில் சுமந்திரனின் கூட்ட மண்டபத்திற்கு எதிரில் தமிழர்கள் போராட்டம்!

Pagetamil
கனடாவிற்கு தனிப்பட்ட பயணமாக சென்றுள்ள இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன் ஆகியோர் நேற்று அங்குள்ள சிலருடன் சந்திப்பில் ஈடுபட்டனர். இதன்போது, இன்னும் சிலர் இருவரது வருகைக்கும் எதிராக போராட்டத்தில்...
இலங்கை

ஈழத்தின் புகழ் பூத்த பாடகர் வர்ணராமேஸ்வரன் கொரோனாவுக்குப் பலி

Pagetamil
ஈழத்தின் புகழ் பூத்த பாடகர் வர்ணராமேஸ்வரன் அவர்கள், ‘கொரோனா’தொற்று காரணமாக கனடாவில் மறைந்தார். மாவீரர் நாளன்று, துயிலுமில்லங்களில் ஒலிக்கும் “தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே’ பாடல் உள்ளிட்ட பல்வேறு தாயகப் பாடல்களைப்...
உலகம்

உறைவிட பாடசாலை கொடுமைக்கு முதன்முறையாக மன்னிப்பு கோரிய கனேடிய கத்தோலிக்க ஆயர்கள் மாநாடு!

Pagetamil
கத்தோலிக்க தேவாலயத்தின் ஒரு முக்கிய கனேடியப் பிரிவு, ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக மத்திய அரசுக்காக நடத்தப்பட்ட உறைவிடப் பாடசாலைகளில் ஏற்பட்ட கொடூரங்களுக்கு முதல் முறையாக மன்னிப்பு கோரியுள்ளது. கனேடிய கத்தோலிக்க ஆயர்களின் மாநாடு வெள்ளிக்கிழமை...
error: <b>Alert:</b> Content is protected !!