தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளுடன் ஒருவர் கைது
விசேட தேடுதல் நடவடிக்கையில் கடற்படையும் பொலிஸாரும் ஈடுபட்டதன் விளைவாக தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளை வைத்திருந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கந்தளாய் பகுதியில் நடத்தப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, விற்பனைக்காக தயாரிக்கப்பட்ட 101...