21ஆம் திகதி கத்தோலிக்க பாடசாலைகளிற்கு விடுமுறை!
ஏப்ரல் 21ஆம் திகதி கத்தோலிக்க திருச்சபையினால் நிர்வகிக்கப்படும் அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளிற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை இந்த அறவிப்பை விடுத்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தின அஞ்சலிக்காக இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது....