கிராஞ்சி சட்டவிரோத கடலட்டை பண்ணையாளர்களை நீதிமன்றத்தில் முற்படுத்த உத்தரவு!
கிராஞ்சியில் அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத கடலட்டை பண்ணைக்கு எதிராக போராடிய மீனவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, இன்றையதினம் (08) கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை, நீதிமன்றம் அவர்களை பிணையில் செல்வதற்கு அனுமதியளித்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள்...