மாவனெல்லையில் மண்சரிவில் புதையுண்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரின் சடலங்கள் மீட்பு!
மாவனெல்லை, தெவனகல பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி காணாமல் போயுள்ள ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை அவர்களது மகள் மற்றும் மகன் ஆகியோர்...