மேற்கு வங்காளத்தில் 80மெட்ரிக் டன் ஒக்சிஜன் : ரயில் மூலம் தமிழகத்திற்கு வருகிறது!
தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஒக்சிஜன் மேற்கு வங்கத்தில் இருந்து ரயில் மூலம் தமிழகத்திற்கு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகள் பலர் ஒக்சிஜன் இல்லாமல் உயிரிழந்து...