ஜகத் விஷந்தவுக்கு பதவியுயர்வு
மட்டக்களப்பு மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜகத் விஷந்த, இன்று (20) முதல் பொலிஸ் சிறப்பு பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவியுயர்வு ஐ.ஜி.பி. பிரியந்த வீரசூரியவால் வழங்கப்பட்டுள்ளது. இந்த...