பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது
கொழும்பு வடக்கு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது, டுபாயில் தலைமறைவாக இருக்கும் பாதாள உலகக் கும்பல் தலைவர் “சேதவத்த கசுன்” என்பவரின் உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முகத்துவாரம்,...