25.5 C
Jaffna
December 13, 2024
Pagetamil

Tag : #ஏ.ஆர்.ரஹ்மான்

சினிமா

‘ரஹ்மான் எனக்கு தந்தையைப் போன்றவர்’ – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மோஹினி தே

Pagetamil
“நான் யாருக்கும் எந்த விளக்கமும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இருப்பினும் இனியும் இது பரபரப்பாக கிசுகிசுக்கப்படுவதை நான் விரும்பவில்லை. ரஹ்மான் எனது தந்தையைப் போன்றவர். தவறான தகவல்களை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள்.” என்று இசையமைப்பாளர்...
சினிமா

ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பிரிவுக்கும் மோஹினி தேவுக்கும் தொடர்பா?: வழக்கறிஞர் விளக்கம்

Pagetamil
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பானு தம்பதியர் தங்களது 29 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு விவாகரத்து மூலம் விடை கொடுத்துள்ளனர். இந்த அறிவிப்பு கடந்த செவ்வாய்க்கிழமை வெளியானது. இந்நிலையில், நேற்றைய தினம் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்குழுவைச்...
சினிமா

“இறைவனின் அரியணை கூட நடுங்கக்கூடும்…”: மனைவியை பிரிவது குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் உருக்கம்

Pagetamil
உடைந்த இதயங்களின் எடையால் இறைவனின் அரியணை கூட நடுங்கக்கூடும். எனினும் இந்த சிதறலில், உடைந்த துண்டுகள் தங்களுடைய இடத்தை மீண்டும் கண்டடையாமல் போனாலும், நாங்கள் அர்த்தத்தை தேடுகிறோம் என்று ஏ.ஆர்.ரஹ்மான் உருக்கமாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து...
சினிமா

ஏ.ஆர்.ரஹ்மானை பிரிவதாக மனைவி சாய்ரா பானு அறிவிப்பு: 29 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது

Pagetamil
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை விவாகரத்து செய்வதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார். இது தொடர்பாக சாய்ரா பானுவின் வழக்கறிஞர் வந்தனா ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: “பல ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு, தன்னுடைய...
சினிமா

ரஹ்மானின் ஸ்டுடியோவிற்கு சென்ற இளையராஜா!

Pagetamil
இளையராஜா சமீபத்தில் டுபாயில் நடைபெற்ற டுபாய் எக்ஸ்போ நிகழ்ச்சியில் தனது இசைக்கச்சேரியை நடத்தினார். ஆயிரக்கணக்கான மக்கள் அவரது இசை நிகழ்ச்சியை நேரில் கண்டு ரசித்தனர். டுபாயில் தங்கியிருந்த இளையராஜா, அங்கு அமைந்துள்ள ரஹ்மானின் ஃபிர்டாஸ்...
சினிமா

ஏ.ஆர்.ரஹ்மானின் 55வது பிறந்தநாள்: பிரபலங்கள் வாழ்த்து!

Pagetamil
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் 55வது பிறந்தநாளை முன்னிட்டு திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இன்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது 55வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சமூக வலைதளங்களில் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து...
சினிமா

ஏ.ஆர்.ரஹ்மானின் மகளுக்கு திருமணம்!

Pagetamil
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் மகளுக்கு மிகவும் எளிமையாக திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஏ. ஆர்.ரகுமான் அறிமுகமானவர். ஹிந்தி, தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழி...
சினிமா

மீசையுடன் ரஹ்மானின் புதிய தோற்றம்!

Pagetamil
இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் மணிரத்தினம் இயக்கிய ’ரோஜா’ திரைப்படத்தில் அறிமுகமானது முதல் தற்போது வரை அவரை மீசை இல்லாத புகைப்படங்கள்தான் வெளியாகி வருகின்றது. தற்போது, மீசையுடன் ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள...
சினிமா

‘பத்து தல’ திரைப்படத்தின் பாடல் பதிவு பணிகளை துவங்கிய ஏ.ஆர்.ரஹ்மான்!

divya divya
‘சில்லுனு ஒரு காதல்’ கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள ‘பத்து தல’ திரைப்படத்திற்கான பாடல் பதிவு பணிகளை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் துவங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ‘மாநாடு’ திரைப்படத்தின்...
சினிமா

ஏ.ஆர்.ரஹ்மானிடம் உதவி கேட்ட பி.சுசீலா!

divya divya
தனது பயோபிக்கிற்கு ஏ.ஆர்.ரஹ்மானிடம் உதவி கேட்டுள்ளார் பழம்பெரும் பாடகி பி.சுசீலா. ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் தயாரிப்பில் உருவாகியுள்ள இசையுடன் இணைந்த காதல் கதையான ’99 சாங்ஸ்’ திரைப்படம் தமிழ், இந்தி, தெலுங்கில் ஏப்ரல் 16-ம்...