6 தொன் எடையுள்ள பாறையை குடைந்து எஸ்.பி.பி முகம்: நினைவு இல்லத்தில் பொருத்தப்படுகிறது!
6 தொன் எடையுள்ள பாறையை குடைந்து மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் முகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கடந்த 2020 இல் காலமானார். காஞ்சிபுரம் அருகில் உள்ள தாமரைப்பாக்கம் சர்வேஸ்வரா...