29.9 C
Jaffna
April 4, 2025
Pagetamil

Tag : எதிர்க்கட்சித் தலைவர்

இலங்கை

தேசிய பாதுகாப்புக்கு பெரும் பிரச்சினை – சஜித்

Pagetamil
கடந்த 18ம் திகதி முதல் 21ம் திகதி வரை இடம்பெற்ற 4 நாட்களில் மொத்தம் 8 கொலைகள் பதிவாகியுள்ளன. இந்த குற்றச் செயல்கள் தேசிய பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளதென எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...
இலங்கை

லசந்தக்கு நீதி வேண்டும் – சஜித்

Pagetamil
இன்று (06) பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள், லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பாக வெளிப்படையான விசாரணை நடத்த அரசாங்கத்தை வலியுறுத்தி கூறியுள்ளார். கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி அவர் இந்தக்...
இலங்கை

சஜித் தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்களின் முக்கிய சந்திப்பு

Pagetamil
எதிர்க்கட்சியின் நிலைப்பாட்டை மேலும் வலுப்படுத்தி, மக்களின் கோரிக்கைகளை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்கள் பாராளுமன்றத்தில் ஒன்றுகூடினர். இந்த சந்திப்பின் போது,...
இலங்கை

கடவுச்சீட்டு தொடர்பில் சஜித் பிரேமதாச பாராளுமன்ற கேள்வி

Pagetamil
வெளிநாட்டு கடவுச்சீட்டு பெறுவதற்கான பிரச்சினை 2024 நவம்பர் 4 முதல் தீர்வு காணப்பட்டுள்ளதாக புதிய அரசாங்கம் அறிவித்திருந்தாலும், தற்போது கடவுச் சீட்டு பெற மக்கள் 3 முதல் 4 மாதங்கள் காத்திருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர்...
இலங்கை

சஜித் பிரேமதாச மற்றும் இந்திய உயர்ஸ்தானிகருக்கிடையே முக்கிய சந்திப்பு

Pagetamil
இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையே கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் ஒரு முக்கிய சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பில், இரு தரப்பினருக்கும் பொருளாதார, சமூக...
இலங்கை கிழக்கு

சாணக்கியனுக்கு பதவி உயர்வு

Pagetamil
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் அவர்களுக்கு பாராளுமன்றத்தில் கௌரவ முக்கிய பதவி ஒன்று கிடைத்துள்ளது. திறந்த பாராளுமன்ற முன்னெடுப்பக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவர்களாக இரா. சாணக்கியன் அவர்களும், பேராசிரியர் கிருஷாந்த...
இலங்கை

“என் கல்வி தகைமைகளை நாளை சமர்ப்பிப்பேன்” – எதிர்க்கட்சித் தலைவர்

Pagetamil
தன்னுடைய சகல கல்வித் தகைமைகளினையும் நாளை (18.12.2024) காலை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் இன்று (17.12.2024) தெரிவித்துள்ளார். கேள்விக்கு பதிலளிக்கும் போது அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ எழுப்பிய...
இலங்கை

சஜித்திற்கு உயிரச்சுறுத்தல் இல்லாததால் மேலதிக பாதுகாப்பு நீக்கம்!

Pagetamil
முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் உயிருக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ...
இலங்கை

சஜித், ரணிலை சந்தித்த இந்திய வெளிவிவகார அமைச்சர்!

Pagetamil
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், இலங்கையின் இரண்டு முக்கிய அரசியல்வாதிகளுடன் இன்று கலந்துரையாடலில் ஈடுபட்டார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...
இந்தியா முக்கியச் செய்திகள்

எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி தேர்வு

Pagetamil
தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 65 இடங்களைப் பெற்று ஆட்சியை இழந்தது. இரட்டை...
error: <b>Alert:</b> Content is protected !!