சூர்யாவின் எதற்கும் துணிந்தவன்: வெளியானது ‘சும்மா சுர்ருனு’ பாடல்!
சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் மூன்றாவது பாடலை வெளியிட்டுள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம். பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, ப்ரியங்கா அருள்மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் எதற்கும் துணிந்தவன். சன்...