கொரோனா,கருப்பு பூஞ்சைக்கு மத்தியில் மீண்டும் வெட்டுக்கிளிகள் படையெடுப்புப் பிரச்சினை ; அரசு விவசாயிகளுக்கு எச்சரிக்கை!
கொரோனா தொற்று நோயையும், கருப்பு பூஞ்சை பாதிப்புகள் தோன்றுவதையும் சமாளிக்க உத்தரபிரதேசம் போராடி வரும் நிலையில், தற்போது விவசாய நிலங்களில் வெட்டுக்கிளி தாக்குதலுக்கான வாய்ப்பும் அதிக அளவில் உள்ளது என உத்தரபிரதேச அரசு எச்சரித்துள்ளது....