உலக இளையோர் குத்துச்சண்டை:தங்க பதக்கங்களை குவித்த இந்திய வீராங்கனைகள்..!!
உலக இளையோர் குத்துச்சண்டை போட்டியின் பெண்களுக்கான 48 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை ஜித்திகா, போலந்தின் நாதலியாவை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை வென்றார். உலக இளையோர் குத்துச்சண்டை போட்டி போலந்து நாட்டில் நடைபெற்று வருகிறது....