26.6 C
Jaffna
April 5, 2025
Pagetamil

Tag : உயர்நீதிமன்றம்

இலங்கை

இயக்கத்துக்கு பயந்து உயர் நீதிமன்றம் சென்ற மஹிந்த!

Pagetamil
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது பாதுகாப்பை குறைக்கும் அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். முறையான பாதுகாப்பு மதிப்பீட்டை மேற்கொள்ளாமல் தனது பாதுகாப்புப் படையினர் 60...
இலங்கை

புலமைப்பரிசில் சர்ச்சை: அனைத்து மாணவர்களுக்கும் 3 கேள்விகளுக்கு முழுமையான புள்ளிகள்!

Pagetamil
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் முன்கூட்டியே வௌியானதாக குறிப்பிடப்பட்டுள்ள மூன்று கேள்விகளுக்காக அனைத்து பரீட்சார்த்திகளுக்கும் இலவச புள்ளிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச். ஜே.எம்.சி.அமித் ஜயசுந்தர நேற்று (1) வெளியிட்ட அறிக்கையில்...
இலங்கை

தேசபந்துவின் நியமனத்துக்கு எதிரான மனுவில் பிரதிவாதியாக ரணிலையும் இணைக்க அனுமதி!

Pagetamil
பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோனை நியமித்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பிரதிவாதியாக குறிப்பிடுவதற்கு உயர் நீதிமன்றம் நேற்று (29) அனுமதி வழங்கியுள்ளது....
முக்கியச் செய்திகள்

வடக்கிலுள்ள தொல்லியல் மதிப்புள்ள விகாரைகளை பாதுகாக்க கோரி மனு: பதிலளிக்க உயர்நீதிமன்றம் காலஅவகாசம்!

Pagetamil
வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள தொல்பொருள் பெறுமதியுடன் கூடிய பௌத்த விகாரைகளை பாதுகாப்பதற்கான வேலைத்திட்டத்தை தயாரிப்பதற்கான உத்தரவை தொல்பொருள் திணைக்கள ஆணையாளர் நாயகம் மற்றும் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு பிறப்பிக்குமாறு கோரி தாக்கல்...
இலங்கை

கரைத்துறைப்பற்று பிரதேசசபையில் தமிழ் அரசு கட்சியின் வேட்புமனு நிராகரிப்பு: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

Pagetamil
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேசசபைக்காக இலங்கை தமிழ் அரசு கட்சி தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டது தெடர்பில் இன்று (8) பிற்பகல் 2 மணிக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட தெரிவத்தாட்சி அதிகாரிக்கு உயர்நீதிமன்றம் நேற்று...
இலங்கை

அதிகாரத்திலுள்ளவர்களின் விவேகமற்ற முடிவுகளே நாட்டை படுகுழிக்குள் தள்ளியது: உயர்நீதிமன்றத்தில் சட்டத்தரணி கே.கனகீஸ்வரன்!

Pagetamil
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணம் அரசாங்கத்தின் கொள்கை தீர்மானங்கள் அல்ல, பிரதிவாதிகளின் நடவடிக்கைகளே என ஜனாதிபதி சட்டத்தரணி கே.கனகீஸ்வரன் உச்ச நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்துள்ளார். நாட்டையும் பொதுமக்களையும் வங்குரோத்து செய்தவர்களுக்கு எதிராக விசாரணை நடத்த...
முக்கியச் செய்திகள்

21வது திருத்தத்தின் சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானவை: உயர்நீதிமன்றம்!

Pagetamil
அரசியலமைப்பின் உத்தேச 21வது திருத்தத்தின் பல சரத்துகள் அரசியலமைப்பின் பல சரத்துக்களுக்கு முரணாக இருப்பதாக உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மை மற்றும் பொது வாக்கெடுப்பின் பின்னரே இவ்வாறான சரத்துகளை நிறைவேற்ற முடியும்...
இலங்கை

மைத்திரியின் ஆசைக்கு குறுக்கே வந்தது நீதிமன்றம்: உத்தியோகபூர்வ குடியிருப்பு தீர்மானத்திற்கு தடை!

Pagetamil
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு பெஜெட் வீதியில் அமைந்துள்ள உத்தியோகபூர்வ இல்லத்தை நிரந்தரமாக வழங்குவதற்கு அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை இடைநிறுத்தி தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே உயர்...
இலங்கை

நீதிமன்ற அவமதிப்பு குற்றத்தை ஏற்றுக்கொண்டார் ரஞ்சன்!

Pagetamil
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தமக்கு எதிராக இலங்கை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான இரண்டாவது வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட...
இலங்கை

பயங்கரவாத தடைச்சட்ட திருத்தத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை!

Pagetamil
பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக விதிகள்) திருத்தச் சட்டத்தின் பல சரத்துக்களை இயற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை என்று உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இந்த சட்டமூலம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டதையடுத்து, உயர்...
error: <b>Alert:</b> Content is protected !!