ரீல் to ரியல் ஜனாதிபதி: யார் இந்த வொலாடிமிர் ஜெலன்ஸ்கி?
தலிபான் படைகள் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலை நெருங்கிய சமயம் அது. ஜனாதிபதியாக இருந்த அஷ்ரப் கானி, தலிபான் படைகளை எதிர்க்க துணிவில்லாமல், மக்களைப் பற்றி கவலையில்லாமல் தனி ஹெலிகொப்டரில் நாட்டைவிட்டு தப்பிச் சென்றார். இத்தனைக்கும்,...