அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை நிராகரித்த ஈரான்
அமெரிக்கா ஈரானின் பொருளாதாரத்துக்கு எதிராக புதிய தடைகளை விதித்துள்ளதை கடுமையாக எதிர்த்து, ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அலி கமேனி கண்டனம் தெரிவித்திருக்கிறார். அமெரிக்காவின் இந்த முடிவுகள், ஈரானின் சட்டபூர்வமான வர்த்தக நடவடிக்கைகளை பாதிக்கவும்,...