எம்.ஏ.சுமந்திரனிற்கு எதிராக குருநகரில் முழுமையான கதவடைப்பு!
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கண்டித்து யாழ்ப்பாணம், குருநகர் பகுதியில் கதவடைப்பு இடம்பெறுகிறது. வர்த்தக நிலையங்கள் திறக்கப்படவில்லை. கருப்பு கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளன. மீனவர்கள் தொழிலுக்கு செல்லவில்லை. அண்மையில், எம்.ஏ.சுமந்திரன் தரப்பினர்...