27.6 C
Jaffna
April 4, 2025
Pagetamil

Tag : இலங்கை மத்திய வங்கி

இலங்கை

இன்றைய நாணய மாற்று விகிதங்கள்

Pagetamil
இன்று, 2025 பெப்ரவரி 28, வெள்ளிக்கிழமை, இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 291.1925 ரூபாவாகவும், விற்பனை விலை 299.7397 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. இது...
இலங்கை

ஆன்லைன் பணமாற்ற கட்டணம் தொடர்பில் மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு

Pagetamil
ஆன்லைனில் பணப்பறிமாற்றம் செய்பவர்களுக்கு மத்திய வங்கியால் முக்கிய அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது இலங்கை மத்திய வங்கி ஆன்லைன் பணப்பரிமாற்ற சேவைகளைப் பயன்படுத்தும் பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. நிகழ்நிலையில் (Online) பணப்பரிமாற்றம் செய்யும் போது வசூலிக்கப்படும்...
இலங்கை

இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

Pagetamil
கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்று (24) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரிப்பைப் பதிவுசெய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின்...
இலங்கை

வாகன இறக்குமதிக்கான பரிந்துரைகளை மத்திய வங்கி சமர்ப்பித்துள்ளது!

Pagetamil
இலங்கையின் வெளிநாட்டு கையிருப்புகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் இலங்கை மத்திய வங்கி நிதி அமைச்சுக்கு தேவையான பரிந்துரைகளை வழங்கியுள்ளது என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க...
இலங்கை

பொருளாதார நெருக்கடி 5 மாதங்களில் ஓரளவு சீராகும்: மத்திய வங்கி ஆளுனர்!

Pagetamil
இலங்கையிடம் தெளிவான வேலைத்திட்டம் உள்ளது.  எதிர்வரும் 5 மாதங்களில் தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து ஓரளவு மீண்டு வர முடியும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க CNN சனலுக்கு வழங்கிய...
இலங்கை

பிரசன்னா நாணயமாற்று நிறுவனத்தின் அனுமதிப் பத்திரம் இரத்து!

Pagetamil
பிரசன்னா மணி எக்ஸ்சேஞ்ச் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட பணத்தை மாற்றுவதற்கான அனுமதிப்பத்திரத்தை மத்திய வங்கி இடைநிறுத்தியுள்ளது. பிரசன்னா மணி எக்ஸ்சேஞ்ச் (பிரைவேட்) லிமிடெட் அதிக மாற்று விகிதங்களை வழங்குவதாக பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட...
முக்கியச் செய்திகள்

எரிபொருள், மின் கட்டணங்களை உடன் அதிகரிக்க அரசுக்கு மத்திய வங்கி பரிந்துரை!

Pagetamil
உடன் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகள் மற்றும் மின்சார கட்டணங்களை அதிகரிக்குமாறு இலங்கை மத்திய வங்கியின் நிதிச்சபை அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்துள்ளது. நாடு எதிர்கொண்டுள்ள சவாலான பொருளாதார சூழ்நிலைகளை சமாளிக்க ஒருங்கிணைந்த அணுகுமுறையை கடைப்பிடிப்பதை...
இலங்கை

2021 இல் இலங்கையில் அச்சிடப்பட்ட பணம் எவ்வளவு?: அஜித் நிவாட் கப்ரால் தகவல்!

Pagetamil
2021ஆம் ஆண்டு இலங்கையில் 1,400 பில்லியன் ரூபாய்கள் அச்சடிக்கப்பட்டதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். ஆளுனர் அஜித் நிவார்ட் கப்ரால் இந்த வார தொடக்கத்தில், பணத்தை அச்சிடுவதால் சில சிக்கல்கள்...
இலங்கை

அஜித் நிவார்ட் கப்ரால் மத்திய வங்கி ஆளுனராக நியமனம்

Pagetamil
இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக அஜித் நிவார்ட் கப்ராலை,ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார். அதன்படி, மத்திய வங்கியின் 16 வது ஆளுநராக கப்ரால் நாளை பொறுப்பேற்கிறார். அஜித் நிவார்ட் கப்ரால், ஒரு பட்டய...
error: <b>Alert:</b> Content is protected !!