அமேசனில் தொடரும் விளம்பரம்: இலங்கை தேசியக்கொடி நீச்சலுடை!
இலங்கை தேசியக்கொடியின் உருவத்துடனான நீச்சலுடை விளம்பரங்களை அகற்றுமாறு, அமேசன் நிறுவத்திடம் இலங்கை கேட்டுள்ளது. எனினும், இதுவரை அவை அகற்றப்படாமல் விளம்பரங்கள் தொடர்கின்றன. முன்னணி சில்லறை வர்த்தக நிறுவனமான அமேசன் தளத்தில், இலங்கை தேசியக்கொடியின் உருவம் பொதித்த...