அநுராதபுரத்தில் பரவும் தோல் நோய்!
தற்போது அனுராதபுரம் மாவட்ட மக்களிடையே பூஞ்சை (Tinea fungal) தொற்று வேகமாக பரவி வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. அனுராதபுரம் போதனா மருத்துவமனையின் பாலியல் தொற்று நோய்கள் பிரிவின் மூத்த மருத்துவ அதிகாரி வைத்தியர் ஹேமா வீரக்கோன்...