25.7 C
Jaffna
January 11, 2025
Pagetamil

Tag : இலங்கை செய்திகள்

இலங்கை

தொடரும் துயரம்: கடத்தப்பட்ட மகனின் கதி அறியாமல் மேலுமொரு தந்தை மரணம்!

Pagetamil
வவுனியாவில் காணாமல் போன தனது மகனைத் தேடிவந்த தந்தை ஒருவர் சுகவீனம் காரணமாக நேற்றுமுன்தினம் மரணமடைந்துள்ளார். வவுனியா விநாயகபுரம் பகுதியை சேர்ந்த கனகையா ரஞ்சனாமூர்த்தி (63) என்ற தந்தையே மரணமடைந்துள்ளார். இவரது மகனான தற்போது...
முக்கியச் செய்திகள்

யாழில் கொரோனா தொற்று உறுதியான சிறிது நேரத்தில் மூதாட்டி பலி!

Pagetamil
யாழ்.போதனா வையத்தியசாலையில் மூச்சு திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்ட நிலையில் அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட வயோதிப பெண் உயிரிழந்துள்ளார். மேற்படி தகவலை மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் உறுதிப்படுத்தியுள்ளார். யாழ்.போதனா...
இலங்கை

இன்று முதல் மேலும் 10,000 பட்டதாரிகளிற்கு அரச நியமனம்!

Pagetamil
இன்று முதல் மேலும் பட்டதாரிகள் 10,000 பேருக்கு அரச சேவையில் நிரந்தர நியமனம் வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படுவதாக அரச சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்தார். ஜனாதிபதியின்...
முக்கியச் செய்திகள்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இன்று இலங்கை மீதான வாக்கெடுப்பு!

Pagetamil
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46வது அமர்வில் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பான பிரேரணை இன்று (22) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. பெரும்பாலும் பிரேரணை மீதான வாக்கெடுப்பும் இன்று இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையின் பொறுப்புக்கூறல்,...
கிழக்கு

வெடிமருந்தை வெட்ட முயன்றவர் பலி!

Pagetamil
திருகோணமலை சேருநுவர பகுதியில் வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார். வெடிபொருள் ஒன்றை வெட்டி வெடிமருந்தை எடுக்க முயன்ற போது, அது வெடித்ததில் அவர் உயிரிழந்துள்ளார். மீன் பிடிப்பதற்காக வெடிமருந்தை பெற முயன்ற 34 வயதான ஒருவரே...
முக்கியச் செய்திகள்

கழுத்து வெட்டும் சைகை விவகாரம்: இலங்கை இராணுவ அதிகாரியை விடுவித்தது பிரித்தானிய உயர்நீதிமன்றம்; வழக்கு செலவை தமிழர்களே செலுத்த வேண்டும்!

Pagetamil
தமிழர்களை அச்சுறுத்திய வழக்கில் மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்னாண்டோ மீதான தீர்ப்பை இங்கிலாந்து உயர் நீதிமன்றம் இரத்து செய்துள்ளது. தன் மீதான வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தின் முன்னாள் பாதுகாப்பு...
முக்கியச் செய்திகள்

கொந்தளிப்பான நிலைமையில் ரெலோ மத்தியகுழு கூடுகிறது!

Pagetamil
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) பொதுக்குழு கூட்டம் இன்று (20) முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறுகிறது. ரெலோவின் அதிருப்தி அணி, இன்று கட்சியிலிருந்து வௌியேறும் அதிரடி முடிவை அறிவிக்கவும் வாய்ப்புள்ளது. ரெலோவிற்குள் புதிதாக வந்த...
இலங்கை

மேலும் 6 கொரோனா மரணங்கள்!

Pagetamil
இலங்கையில் மேலும் 6 கொவிட்-19 தொற்று மரணங்கள் நேற்று (19) பதிவாகியுள்ளது. இதன்மூலம், மரணங்களின் எண்ணிக்கை 544 ஆக அதிகரித்துள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட மரணங்களின் விபரம்- பொல்கஹவெல பிரதேசத்தைச் சேர்ந்த, 70 வயதான ஆண்...
கிழக்கு முக்கியச் செய்திகள்

பொலிசாரின் தடைகளை மீறி மட்டக்களப்பில் பேரணி: அதிரடி திட்டத்தால் தடைமுயற்சி பிசுபிசுப்பு!

Pagetamil
இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரி மட்டக்களப்பில் இன்று (19) ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெற்றது. மட்டக்களப்பில் முன்னர் திட்டமிட்டிருந்த இடத்தில் பேரணி நடத்த நீதிமன்றம் தடைவிதித்திருந்த நிலையில், திடீர் ஏற்பாடாக இடம்மாற்றம் செய்யப்பட்டு, போராட்டம்...
இலங்கை

வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்புபவர்களிற்கான புதிய தனிமைப்படுத்தல் விதிகள்!

Pagetamil
வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள், மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிற்கான திருத்தப்பட்ட தனிமைப்படுத்தல் நடைமுறையை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள், இரட்டை குடிமக்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆகிய...