25.8 C
Jaffna
December 13, 2024
Pagetamil

Tag : இலங்கை கிரிக்கெட்

இலங்கை

லைக்கா நிறுவனத்தின் கட்சி ஊடாக தேர்தலில் போட்டியிடும் ரஞ்சன் ராமநாயக்க!

Pagetamil
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பிரபல நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க தலைமையில் ஐக்கிய ஜனநாயக குரல் என்ற அரசியல் கட்சி இன்று (09) ஆரம்பிக்கப்பட்டது. அது தொடர்பான செய்தியாளர் மாநாடு இன்று (10) தாஜ் சமுத்திரா...
இலங்கை

கிரிக்கெட் இடைக்காலசபைக்கு தடைவிதித்த நீதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணை: ஐக்கிய மக்கள் சக்தி

Pagetamil
இலங்கை கிரிக்கெட் இடைக்காலசபைக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதியின் செயற்பாடு குற்றப்பிரேரணைக்குரியது என தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சி பிரதம கொரடா லக்ஸ்மன் கிரியெல்ல. இன்று (9) நாடாளுமன்றத்தில் இலங்கை கிரிக்கெட் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு...
முக்கியச் செய்திகள்

‘இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழுவை கலைக்க ஜனாதிபதி அழுத்தம் தந்தார்:’ அமைச்சர் ரொஷான் ரணசிங்க பகிரங்க குற்றச்சாட்டு!

Pagetamil
இலங்கை கிரிக்கெட்டுக்காக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இடைக்கால குழுவை திரும்பப் பெறுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமக்கு அறிவித்ததாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க குற்றம் சுமத்தியுள்ளார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ரணசிங்க,...
இலங்கை

‘1996ஐ போன்ற வலுவான, ஒழுக்கமான வீரர்களை உருவாக்குவதே நோக்கம்’: அர்ஜூன ரணதுங்க

Pagetamil
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழுவின் தலைவராக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் நேற்று நியமிக்கப்பட்டுள்ளார். ஏழு உறுப்பினர்களை உள்ளடக்கிய குழுவில், முன்னாள் இலங்கை கிரிக்கெட்...
முக்கியச் செய்திகள் விளையாட்டு

இரண்டரை நாட்கள்…வெறும் 23 ஓவர்கள்: 11 ஆண்டுகளின் பின் இலங்கையில் அவுஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

Pagetamil
காலியில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கையை 10 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது அவுஸ்திரேலியா. இரண்டாவது இன்னிங்ஸில் அவுஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர்கள் இலங்கையின் முதுகெலும்பை உடைத்து, வெறும் 23 ஓவர்களுக்குள் கதையை முடித்தனர். இந்த...
முக்கியச் செய்திகள் விளையாட்டு

3 வீரர்களுக்கும் 1 வருடத்திற்கும் அதிகமான தடையும், அபராதமும் பரிந்துரை!

Pagetamil
இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் ஒழுக்க விதி மீறலில் ஈடுபட்ட, இலங்கை அணியின் மூன்று வீரர்களுக்கு போட்டித்தடை, அபராதம் விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட விசாரணைக்குழு இன்று நடத்திய விசாரணையை...
விளையாட்டு

சதாசிவம்: இலங்கை கிரிக்கெட் அணியின் முதல் தமிழ் கப்டன்; கொலைப்பழியால் முடிந்த கிரிக்கெட் வாழ்க்கை!

Pagetamil
♦வே. கோபி மாவடிராஜா இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவரான தமிழர்  மகாதேவன் சதாசிவத்தின் துடுப்பாட்டத்தை நேரில் பார்த்த பலர் இப்போது உயிரோடு இருக்க வாய்ப்பில்லை. ஆனால், உயிரோடு இருக்கும் சிலரும் தங்கள் வாழ்க்கையில் அப்படியொரு...
விளையாட்டு

எல்.பி.எல் தொடரில் ஆட்டநிர்ணய சதி?: 2 முன்னாள் வீரர்களிற்கு நீதிமன்றம் அழைப்பாணை!

Pagetamil
ஹம்பாந்தோட்டையில் நிறைவடைந்த எல்.பி.எல் போட்டியின் போது, ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டதாக கூறப்படும் விசாரணைகளில் ஆஜராகவில்லை என்ற  குற்றச்சாட்டின் கீழ், இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் இருவருக்கு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது....
விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் நிறுவன தேர்தலில் சீலரத்ன தேரரும் போட்டி!

Pagetamil
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உப தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக, பத்தரமுல்லை சீலரத்ன தேரர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். எதிர்வரும் மே 20ஆம் திகதி தேர்தல் இடம்பெறவுள்ளது. இலங்கை கிரிக்கெட்டின் தேர்தலுக்கான வேட்பு மனுவை...