30.2 C
Jaffna
April 5, 2025
Pagetamil

Tag : இலங்கை கடற்படை

இந்தியா

ராமேஸ்வரம் மீனவர்களின் போராட்டம் தீவிரம் – யாழில் எதிர்ப்பு பேரணி

Pagetamil
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை விடுவிக்க ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை விடுவிக்கக் கோரி, ராமேஸ்வரம் மீனவர்கள் மூன்றாவது நாளாகவும்...
இலங்கை

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 32 இந்திய மீனவர்கள் கைது

Pagetamil
இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்பட்ட 32 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (22) இரவு மன்னார் கடல் பகுதியில் இலங்கை கடற்படை மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, இந்த...
இலங்கை

யாழில் 13 இந்திய மீனவர்கள் கைது – கடற்படையின் துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் காயம்

Pagetamil
அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடித்த 13 இந்திய மீனவர்கள் இன்று (28) அதிகாலை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது நடவடிக்கையின்போது...
இலங்கை

இலங்கை கடற்படையின் புதிய தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா

Pagetamil
இலங்கை கடற்படையின் 25வது தளபதியாக வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். நியமனத்திற்கு முன்னதாக, ஜனாதிபதி விக்ரமசிங்க, ரியர் அட்மிரல் பிரியந்த பெரேராவை வைஸ் அட்மிரல் தரத்திற்கு உயர்த்தினார். இலங்கை...
இலங்கை

அத்துமீறி நுழைந்த 22 இந்திய மீனவர்கள் கைது!

Pagetamil
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு இந்திய ரோலர் படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதிலிருந்த 22 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவும், இன்று அதிகாலையும் அத்துமீறி பருத்தித்துறை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட...
முக்கியச் செய்திகள்

இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்த 43 இந்திய மீனவர்கள் கைது!

Pagetamil
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த 43 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயணித்த 6 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்களே இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர்....
இந்தியா முக்கியச் செய்திகள்

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படை மீது வழக்கு: தமிழக அரசை வலியுறுத்தும் ராமதாஸ்!

Pagetamil
தமிழக மீனவர்கள் கைது, தாக்குதல், படகுக் கவிழ்ப்பு என சிங்களக் கடற்படையினரின் தொடரும் அத்துமீறல்களுக்கு முடிவு கட்டப்பட வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (19) தன்...
இந்தியா

கச்சதீவை மீளப்பெறுவதே தமிழக மீனவர்களை பாதுகாக்க முடியும்!

Pagetamil
கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்வதன் மூலமே தமிழக மீனவர்களைப் பாதுகாக்க முடியும் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, திருமாவளவன் இன்று (26) வெளியிட்ட...
இலங்கை

54 இந்திய மீனவர்கள் கைது!

Pagetamil
கிளிநொச்சி பூநகரி இரணைத்தீவு கடற்பரப்பில் இரண்டு றோலர் படகுகளுடன் இருபது இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு (24)  அத்துமீறிஇலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்து தொழில் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்த போதே கடற்படையினரால் இவர்கள் கைது...
error: <b>Alert:</b> Content is protected !!