முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மகா சங்கத்தினரிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
அவர், தமது பதவிக் காலத்தில் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு வழங்கிய ஜனாதிபதி பொதுமன்னிப்பை உயர்நீதிமன்றம் அண்மையில் வலுவற்றதாக்கியதுடன் சிறை தண்டனையையும் உறுதி செய்தது.
இந்நிலையில்...
மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில், ஜனாதிபதி பயணிக்கும் விமானத்தின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடாத்தினால் நாட்டின் ஆட்சியினை மாற்றி நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என பிரகீத் எக்னெலிகொட தன்னிடம்...
கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டக்காரர்கள் குழு ஒன்று கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தை வந்தடைந்துள்ளது. அங்கு அதன் வளாகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
கனமழையையும் பொருட்படுத்தாமல் கொழும்பை...
அரசியலமைப்பின் கீழ் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின்படியே, ஞானசார தேரருக்குத் தான் பொதுமன்னிப்பு வழங்கியதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
"அரசியலமைப்பின் 19-வது திருத்தத்தின் கீழ் அதிகாரங்களைக் கைவிட்ட ஒருவன் நான். எனது பதவிக்காலத்தையும்...
இலங்கை சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு குற்றப் புலனாய்வுத் துறையின்...