தமிழினத்தின் உரிமைப் போராளியாகவே வாழ்ந்தார்!
தமிழ் இனத்தின் உரிமைப் போராளியாகவே வாழ்ந்த அதி வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகையின் மறைவு எம் இனத்திற்கே பேரிழப்பு என முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். வணக்கத்திற்குரிய இராயப்பு...