புளியம் பொக்கனை பாலத்தில் இரண்டு இளைஞர்கள் பலி
புளியம் பொக்கனை பாலத்தில், திருகோணமலை நிலாவெளியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் நேற்று (01) இரவு மோட்டார் சைக்கிளில் சென்றபோது, தவறுதலாக பாலத்தில் விழுந்து உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன....