உங்களுடன் 12 வருடங்கள் வாழ்ந்தது என்னுடைய முட்டாள்தனம்: இசையமைப்பாளர் டி.இமானுக்கு முன்னாள் மனைவி திருமண வாழ்த்து!
இசையமைப்பாளர் டி.இமானின் இரண்டாவது திருமணத்திற்கு, முதல் மனைவி காட்டமான வாழ்த்து தெரிவித்துள்ளார். இசையமைப்பாளர் டி.இமான் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார். இமான் – மோனிகா ரிச்சர்ட் தம்பதிக்கு வெரோனிகா, பிளெஸிகா என...