அரசாங்கம் மீண்டும் இனவாதத்தை தூண்டுவது மீண்டுமொரு தேர்தலுக்கா? தவறுகளை மறைப்பதற்கா?: இம்ரான் மஹ்ரூப்எம்.பி கேள்வி!
அரசாங்கம் மீண்டும் இனங்களுக்கிடையில் பிரச்சினையை ஏற்படுத்துவதற்காக இனவாதத்தை தூண்ட ஆரம்பித்திருக்கின்றது. இது மீண்டுமொரு தேர்தலுக்கு செல்வதற்காகவா அல்லது அரசாங்கத்தின் தவறுகளை மறைப்பதற்காகவா என கேட்கின்றோம் என எதிர்க்கட்சி உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார். பாராளுமன்றத்தில்...