இந்திய வெளியுறவு செயலாளர் இன்று பிரதமர், தமிழ் தரப்புக்களை சந்திக்கிறார்!
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளியுறவு செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க உள்ளார். இந்திய வெளியுறவு செயலாளர் இன்று வெளியுறவு அமைச்சர், தமிழ் தேசிய கூட்டமைப்பு,...