உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்று அசத்திய இந்திய வீராங்கனை!
உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை ரஹி சர்னோபத் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். குரோஷியாவில் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இன்று பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல்...