ஆதிக்கு ஜோடியாகும் நடிகை அக்ஷரா அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ராம் போதினேனி நடிக்கும் புதிய படத்தினை இயக்கி வருகிறார் லிங்குசாமி. இந்தப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் துவங்கியது. கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தில் வில்லனாக நடிக்க...