ஹீரோ அவதாரம் எடுத்த ஆடுகளம் நடிகர் !
அப்பா-மகள் இடையிலான பாசப்போராட்டத்தை பேசும் படத்தில் ஆடுகளம் முருகதாஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். விஜய் நடித்த ‘கில்லி’ திரைப்படத்தில் ஆதிவாசி என்ற கேரக்டரில் நடித்து பிரபலமானவர் முருகதாஸ். காமெடி மற்றும் குணச்சித்திர கேரக்டரில் நடித்து, ரசிகர்களை...